புது பஸ் ஸ்டாண்ட் ‛200வது நாள் விழா

விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் 30 ஆண்டுகளுக்கு பின்பு கடந்தாண்டு ஆக. 21ல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக தொடர்ந்து 20 கூட்டங்கள் வரை நடத்தப்பட்டு தீர்வு எடுக்கப்பட்டது.


மேலும் தற்போது புது பஸ் ஸ்டாண்ட் 200வது நாள் விழா நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசீலன், அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement