கல்லுாரியில் விளையாட்டு விழா

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 78வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர் வெங்கடேஷ் போட்டிகளை துவக்கி வைத்தார்.

மேலும் கல்லுாரி தலைவர் சம்பத்குமார், துணைத் தலைவர் டெய்சிராணி, கல்லுாரி முதல்வர் சாரதி, உப தலைவர் ராமசாமி, செயலாளர் மகேஷ் பாபு, பொருளாளர் குமரன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement