நியூ ஜான்டூயி பள்ளியில் சாதனையாளர்கள் விழா

பண்ருட்டி : பண்ருட்டி த நியூ ஜான்டூயி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் 45 ஆம் ஆண்டு சாதனையாளர்கள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார்.முதல்வர் உமா சம்பத் வரவேற்றார். முதன்மை முதல்வர் வாலண்டினாலெஸ்லி, பள்ளி இணை செயலாளர் நிட்டின் ஜோஸ்வா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவன் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்களான தமிழ்நாடு அரசு தேர்வாணயை உதவி சீனியர் அலுவலர் அமுதா, வாலக்ஸ்கான் குரூப் முதன்மை அலுவலர் வெங்கடேசன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமை ஆசிரியர் பாலு நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement