சேலை கழுத்தில் இறுகியதில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் பலி
அரியலுார்: -உடையார்பாளையம் அருகே ஊஞ்சல் ஆடிய போது சேலை கழுத்தில் இறுகி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
அரியலுார் மாவட்டம், இடையாரைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் எபிசாமுவேல், 12; ஏழா-ம் வகுப்பு படித்தார். இவர், அருகில் உள்ள முந்திரி தோட்டத்தில் நேற்று, சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, கழுத்தில் சேலை இறுக்கி, எபிசாமுவேல் மயங்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடையார்பாளையத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். உடையார்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
-
மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
-
ரூ.800 கோடி முதலீட்டில் ஹையர் 'ஏசி' உற்பத்தி ஆலை
-
பருப்புகளுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பு
-
ரூ.24,753 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
-
லாரி- சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் பலி; ம.பி.,யில் சோகம்
Advertisement
Advertisement