ரூ.24,753 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

புதுடில்லி: நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில், அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் 24,753 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மற்றும் மந்தமான நிறுவன வருவாய்க்கு மத்தியில், இம்மாதத்தின் முதல் வாரத்தில் இந்திய பங்குகளில் முதலீடு செய்திருந்த அன்னிய முதலீட்டாளர்கள், 24,753 கோடி ரூபாய் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரியில், 34,574 கோடி ரூபாயும், ஜனவரியில் 78,027 கோடி ரூபாயும் திரும்ப பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து 13வது வாரமாக தற்போது இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, நடப்பு 2025ம் ஆண்டில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்ற தொகை, 1.37 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
-
கழிவறையில் கிடந்த மிரட்டல் கடிதம்; வந்த வழியிலே மீண்டும் திரும்பியது விமானம்!
-
மன்னர் என நினைத்து செயல்படும் தர்மேந்திர பிரதான்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!
-
பஞ்சாபில் சர்வதேச போதை கடத்தல் மன்னன் கைது!
-
பூங்கா இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; நீலகிரியில் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம்
-
நான் தனியாகத்தான் நிற்பேன்: சீமான் மீண்டும் திட்டவட்டம்!
Advertisement
Advertisement