கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் போலீசார், சண்முகாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திராநகரை சேர்ந்த தினகரன், 20; என்பவர் பொது இடத்தில், நின்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டினார்.
அவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து தினகரனை, கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வி நிதி விவகாரத்தில் அனல் பறந்த விவாதம்; அமளியால் லோக்சபா ஒத்தி வைப்பு!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
கபடி விளையாட்டில் மோதல்; பள்ளி மாணவரை சரமாரியாக வெட்டிய கும்பல்; ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி!
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
-
மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement