நாளை மக்கள் தொடர்பு முகாம்

தேனி: ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி உள்வட்டம், கோத்தலுாத்து கிராமத்தில் நாளை (மார்ச் 12) காலை 10:00 மணிக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.

ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார்களை மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement