மத்திய பிரதேசத்தில் சோகம்! நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மோதி 7 பேர் பரிதாப பலி

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தில் பத்னாவர்- உஜ்ஜைன் நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த ஒரு கார் மற்றும் ஜீப் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ரத்லம் மாவட்டத்தில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தப்பியோடிய டேங்கர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
अप्पावी - ,
13 மார்,2025 - 15:12 Report Abuse

0
0
Reply
Jayaraman - ,
13 மார்,2025 - 14:58 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உ.பி.,யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள்: முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்
-
பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம்: முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
-
வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள்; இது மைல்கல் என இஸ்ரோ பெருமிதம்
-
வீரவசனம் பேசினால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது; இ.பி.எஸ்., பாய்ச்சல்
-
எம்.பி., பதவிக்கு சிபாரிசு பண்ணுங்க; செய்தியாளர்களிடம் கேட்கிறார் ராமதாஸ்
-
தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement