ஆண்டு விழா
தேவகோட்டை; சின்னப்பன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா தேவகோட்டை டி.எஸ்.பி. கவுதம் தலைமையில் நடந்தது.
பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் வரவேற்றார். தாளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். முதல்வர் வீரதேவி அறிக்கை படித்தார். பேச்சாளர் மகாராஜன் பேசினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பொருளாளர் பெர்டின் சேவியர் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?
Advertisement
Advertisement