கஞ்சாவுடன் இருவர் கைது


கஞ்சாவுடன் இருவர் கைது


பெருந்துறை:பெருந்துறை போலீசார், பணிக்கம்பாளையம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜாகீர் சர்தாரிடம், 300 கிராம் கஞ்சா இருந்தது. இதேபோல் பீஹார் மாநிலத்தை சேர்ந்த பிட்டு குமாரிடம், 300 கிராம் கஞ்சா இருந்தது.
இருவரும் விற்பனைக்கு வைத்திருப்பதை கண்டறிந்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

Advertisement