பா.ஜ., சார்பில்கையெழுத்து இயக்கம்


பா.ஜ., சார்பில்கையெழுத்து இயக்கம்


தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த குண்டடம், மேட்டுக்கடையில், மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது.
ஒன்றிய தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். அப்பகுதியில் உள்ள கடை மற்றும் விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடையே பா.ஜ.,வினர். தேசிய கல்விக் கொள்கையை விளக்கி அதற்கு ஆதரவாக கையெழுத்து பெற்றனர்.
குண்டடம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement