மாணவி மீது தாக்கு
விருத்தாசலம்; மாணவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் மகள் வர்ஷினி, 13; சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமம் அரசு உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளியின் எதிர்புறம் உள்ள பெட்டிக்கடைக்கு சென்ற மாணவியை சாத்துக்கூடல் மேல்பாதி கிராமம் வீராசாமி மகன் விஜய், 30; தாக்கினார்.
கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விஜயை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டம் துவக்கம்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி
Advertisement
Advertisement