சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலையில் பெண்களுக்கான பாலின உணர்திறன் மற்றும் வன்முறையை ஒழித்தல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி தொடங்கி வைத்து பேசினார். முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி வரவேற்றார். சட்டக்கல்லுாரி முதல்வர் முருகேசன், கலெக்டர் ஆஷா அஜித், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், வழக்கறிஞர் காந்தி, உதவி பேராசிரியர் சோனா, இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலத் தலைவர் சாமிதுரை, வழக்கறிஞர் சுமித்ரா பேசினர். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; இந்தியா வருகிறது அமெரிக்க குழு!
-
நீர்வளத்துறை மானியக்கோரிக்கை; துரைமுருகன் vs இ.பி.எஸ்., காரசார விவாதம்
-
வங்கதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டனுக்கு மைதானத்தில் நெஞ்சு வலி
-
கேரள பா.ஜ., தொண்டர் கொலை வழக்கு: மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள்
-
சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்
-
மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள்; ராமதாஸ் கவலை
Advertisement
Advertisement