காங்., ஆலோசனை கூட்டம்
சிவகங்கை : சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் சிவகங்கை, மானாமதுரை எம்.எல்.ஏ., தொகுதிகளில் நகர் வார்டு, கிராம கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சஞ்சய் தலைமை வகித்தார். எம்.பி., கார்த்தி ஆலோசனை வழங்கினார். எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர்கள் சோணை, ஜான்பால், நல்லதுரை, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், வட்டார தலைவர்கள் மதியழகன்,உடையார், வட்டார பொறுப்பாளர்கள் பாண்டிவேல், சிவா, சோமசுந்தரம், செல்லப்பாண்டி, நகர் தலைவர்கள் விஜயகுமார், புருேஷாத்தமன், மாநில இளைஞர் காங்., பொதுச்செயலாளர் ராஜீவ்பாரமலை, ஸ்ரீவித்யா, இமயமெடோனா, ஏலம்மாள், கவுன்சிலர் மகேஷ்குமார், பிரியங்கா, சிதம்பரம், வெள்ளைச்சாமி, மோகன்ராஜ், ரெட்ரோஸ்பழனிசாமி கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; இந்தியா வருகிறது அமெரிக்க குழு!
-
நீர்வளத்துறை மானியக்கோரிக்கை; துரைமுருகன் vs இ.பி.எஸ்., காரசார விவாதம்
-
வங்கதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டனுக்கு மைதானத்தில் நெஞ்சு வலி
-
கேரள பா.ஜ., தொண்டர் கொலை வழக்கு: மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள்
-
சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்
-
மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள்; ராமதாஸ் கவலை
Advertisement
Advertisement