மாணவர் பேட்டி - ஆதித்யன்

சரியான பாதை

பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் கலை, அறிவியல் படிப்புகள், அதற்கான வேலை வாய்ப்புகள், மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து, கல்வி ஆலோசகர்களின் தகவல், அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து, சரியான பாதையை வழிகாட்டியது.

வி.ஆதித்தன்,

வேளச்சேரி

Advertisement