தினமலர் வழிகாட்டியில் இன்று

வழிகாட்டியில் இன்று

'தினமலர்' சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்படும், வழிகாட்டி நிகழ்ச்சியில், இன்று பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்கள் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

எதிர்கால தொழில்நுட்பங்கள், நீட் மற்றும் ஜெ.இ.இ., தேர்வுக்கு தயாராக செய்ய வேண்டியவை; ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ட்ரோன் டெக்னாலஜி, விண்வெளி அறிவியல் படிக்க செய்ய வேண்டியவை; கல்விக்கடன் பெறுவது எப்படி, தொழில் நிறுவனங்கள் தேவை போன்றவை குறித்து, சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்கள் விரிவாக பேச உள்ளனர்.

Advertisement