யானை மிதித்து இரண்டு பேர் பலி
சிம்டேகா : ஜார்க்கண்டில் இருவேறு இடங்களில், காட்டு யானைகள் மிதித்து கொன்றதில் இரண்டு பேர் பலியாகினர்.
ஜார்க்கண்டில் சிம்டேகா மாவட்டத்தின் புருர்கி டெபாத்லியைச் சேர்ந்தவர் விகாஸ் ஓஹ்தர், 28. இவர், நேற்று முன்தினம் தன் வீட்டின் வெளிப்புறத்தில் படுத்து உறங்கினார்.
அப்போது, அருகே இருந்த வனப்பகுதியில் இருந்து வந்த யானை, விகாசை மிதித்து தாக்கிவிட்டுச் சென்றது. படுகாயமடைந்த விகாஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல் ஜமாங் கிராமத்தைச் சேர்ந்தவர் சிபிராயா லுகான், 45, என்ற பெண், தன் வீட்டின் அருகே உள்ள வனப்குதிக்கு பூக்கள் பறிக்க சென்றார்.
அப்போது அங்கு வந்த யானை அவரை மிதித்து கொன்றது.
இதில், சம்பவ இடத்திலேயே சிபிராயா உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
Advertisement
Advertisement