3 நாட்கள் சட்டசபை கிடையாது

அரசு விடுமுறை காரணமாக, தமிழக சட்டசபை இன்று முதல் மூன்று நாட்கள் நடக்காது. மீண்டும் ஏப்., 1ம் தேதி சட்டசபை கூட்டம் நடக்கும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Advertisement