ஆதிதிராவிடர் நலத்துறை குறைகேட்பு சிறப்பு முகாம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் குறைகேட்பு சிறப்பு முகாம் நடந்தது.
கண்டாச்சிபுரம் தாலுகாவில் வசிக்கும் புதிரை வண்ணார் இன மக்களுக்கான சிறப்பு முகாமிற்கு ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தாசில்தார் முத்து முன்னிலை வகித்தார். ஆதார், ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கூடுதல் தாசில்தார் கீதா, வருவாய் ஆய்வாளர் ராணி பவானி, கிராம நிர்வாக அலுவலர் பிரசாந்த் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement