தொழில்துறை பயிற்சி
மதுரை: சி.ஐ.ஐ., வேலைவாய்ப்புக்கான சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் சார்பில் மதுரை மடீட்சியாவில் தொழில்துறையினருக்கான இரண்டு நாட்கள் பயிற்சி நடந்தது.
மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன் பயிற்சியின் நோக்கத்தை விளக்கினார். பயிற்சியாளர் சவுந்தரராஜன் தலைமைத்துவ பயிற்சி, சந்தை, விற்பனை விரிவாக்கம், பணியாளர் மேலாண்மை, நிதி கையாளுதல், பண பரிவர்த்தனை, தொழிலில் ஏ.ஐ., பயன்பாடு குறித்து பயிற்சி அளித்தார். மடீட்சியா செயலாளர் செந்திகுமார் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
Advertisement
Advertisement