திருப்பணி செய்ய சொல்லு எம்பெருமானே...

முதலை விழுங்கிய சிறுவனை, 'பிள்ளை தரச்சொல்லு காலனையே' என பதிகம் பாடி சிறுவனை மீட்டுக் கொடுத்து அற்புதம் நிகழ்த்திய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, மங்கலம் ரோடு, தாமரைக்குளக்கரையில் கோவில் உள்ளது. திருப்பணி நடந்து பல ஆண்டுகள் ஆனதால், கோவில் பிரகாரம் மண்டபம் முற்றிலும் பாழடைந்துள்ளது. எனவே, விரைவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி, கோவில் வாசல் முன் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்ட, பேரூரை சேர்ந்த சிவனடியார்கள்.

Advertisement