கல்லுாரி நாள் விழா

தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரி நாள் விழாவிற்கு செயலாளர் செபாஸ்டியன் தலைமையேற்று வரவேற்றார்.

முதல்வர் ஜான் வசந்த் குமார் அறிக்கை வாசித்தார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், மறை மாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப், முன்னாள் மாணவர்கள் வடிவேலன், மரிய ஏஞ்சலின் சிந்தியா பேசினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சின்னப்பன் மெட்ரிக் பள்ளி தாளாளர் கணேசன், முன்னாள் மின் வாரிய கோட்ட பொறியாளர் ஜோசப் செல்வராஜ், துணை முதல்வர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் பானுப்ரியா நன்றி கூறினார்.

Advertisement