குப்பை வண்டியில் தீ

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களும் 150-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சியில் தள்ளு வண்டி மூலம் குப்பை சேகரித்து வந்த நிலையில், தற்போது, தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் உள்ளது.
இந்நிலையில் நேற்று, பேட்டரி வாகனத்தில் சார்ஜ் போடும்போது திடீரென்று புகை வந்து தீப்பிடித்தது.
இதைப் பார்த்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Advertisement
Advertisement