'நிலையான மண் வளம் பேணுவது அவசியம்'
கோவை : கோவை, வேளாண் பல்கலையில், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை சார்பில், 'நிலையான மண் மேலாண்மை: மண்வளம், கார்பன் வரிசைப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் தணித்தல்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது.
ஊட்டி, இந்திய மண் மற்றும் நீர்ப்பாதுகாப்பு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சோமசுந்தரம் ஜெயராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
துணைவேந்தர் கீதாலட்சுமி, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை தலைவர் செல்வி, இயற்கை வள மேலாண்மை இயக்குநர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Advertisement
Advertisement