த.வெ.க., பேனர் அகற்றம்

ஆலந்துார், தமிழக வெற்றிக் கழகம், சென்னை புறநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில், ஆலந்துார் எம்.கே.என்., சாலையில் 15 அடி உயரம், 30 அடி அகலத்திற்கு பேனர் வைக்கும் பணியை, கட்சியினர் நள்ளிரவு மேற்கொண்டனர்

தண்ணீர் பந்தல் நிகழ்ச்சிக்காக, த.வெ.க., பொது செயலர் ஆனந்தை வரவேற்று, கட்சியினர் பேனர் வைக்க முயன்றனர்.

அவ்வழியே வந்த ரோந்து போலீசார், அனுமதியின்றி பேனர் வைக்கக்கூடாது எனக்கூறி அகற்றினர்.

Advertisement