குளம் தூர் வாரும் பணி துவக்க விழா

மதுரை அடுத்துள்ள கீழக்குயில் குடியில் 100 ஏக்கர் பரப்பு உள்ள குளத்திற்கான தூர் வாரும் பணியினை கலெக்டர் சங்கீதா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி, சேவை திட்ட மாவட்ட தலைவர் சசி , போம்ரா , ஆடிட்டர் சேது மாதவா, கீழக்குயில் குடி தலைவர் காசி, செந்தில்குமார், வாசுதேவன் நெல்லை பாலு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூரு அணி பேட்டிங்; கோலி ஏமாற்றம்
-
அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளி, கல்லுாரிகள்: வெட்கக்கேடு என்கிறார் சீமான்
-
ஐ ஆம் ஜஸ்ட் 98
-
வக்ப் வாரிய விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது; பார்லியில் அமித் ஷா உறுதி!
-
ஒன்றுபட்ட அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி; சைதை துரைசாமி வலியுறுத்தல்
-
லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்
Advertisement
Advertisement