பரனுாரில் சாலை விபத்து: வாலிபர் பலி
மறைமலைநகர், விழுப்புரம் மாவட்டம், மானந்தல் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, 28.
நேற்று அதிகாலை, சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி, தனது 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்றார்.
அதிகாலை 5:00 மணிக்கு, ஜி.எஸ்.டி., சாலையில், பரனுார் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை மையத்தடுப்பு மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட அண்ணாமலை, அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், அண்ணாமலையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆரணி ஆற்று கரைகளை சீரமைப்பதில் அலட்சியம் குடியிருப்புகளுக்குள் புகும் வெள்ளநீரால் பரிதவிப்பு
-
பேருந்து பணிமனை திட்டம் அம்போ கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்
-
விருதுநகரில் காஸ் சிலிண்டர் வெடித்து 21 குடிசைகள் சேதம்
-
பாலத்தின் இணைப்பு சாலை சீரமைக்கும் பணி எப்போது?
-
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
-
வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்
Advertisement
Advertisement