பட்டுக்கூடு 139 கிலோரூ.62,000க்கு வர்த்தகம்
பட்டுக்கூடு 139 கிலோரூ.62,000க்கு வர்த்தகம்
ராசிபுரம்,:ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 139 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 520 ரூபாய், குறைந்தபட்சம், 341 ரூபாய், சராசரி, 437 ரூபாய் என, 139 கிலோ பட்டுக்கூடு, 62,000 ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement