புகார் பெட்டி..

சாலையில் கழிவுநீர்



ராஜ்பவன் குபேர் பாடசாலை வீதியில், வாய்க்கால் உடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.

கல்யாணம், ராஜ்பவன்.

வேகத்தடை தேவை



நெல்லித்தோப்பு தில்லை திடல் அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

சுப்பிரமணி, நெல்லித்தோப்பு.

பேரிகார்டு அமைக்க வேண்டும்



அரும்பார்த்தபுரத்தில் இருந்து கொம்பாக்கம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய இடங்களில் பேரிகார்டு வைக்க வேண்டும்.

கோதண்டம், புதுச்சேரி.

குண்டும் குழியுமான சாலை



புதுச்சேரி சுப்பையா சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கண்ணன், புதுச்சேரி.

Advertisement