ஸ்கூட்டி வழங்கல்

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டியை நேரு எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி அரசு சமூகநலத்துறை மூலம் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ., நேரு தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்திற்கு அதிக நிதி கொடுத்தும் சிலர் அழுகின்றனர்: பிரதமர் மோடி
-
உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்
-
ராமர் பாலத்தை தரிசித்து ஆசி பெற்றேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
-
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி; சிறப்புகள் ஏராளம்!
-
தமிழகத்தை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement