சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி, ஏப். 2-
கள்ளக்குறிச்சியில் சிறுமிக்கு திருமணம் செய்தது தொடர்பாக, 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் கடந்த ஆண்டு ஏப்., மாதம் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் சிறுமி தற்போது, 4 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சின்னசேலம் மகளிர் ஊர் நல அலுவலர் கண்ணம்மா, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த
மணிகண்டன் மற்றும் அவரது தந்தை செல்வராஜ், தாய் பழனியம்மாள், சிறுமியின் தந்தை குமார், தாய் உமா ஆகிய 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரம்ப் வர்த்தகப் போர் எதிரொலி: உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் ரத்தாகுமா: தமிழக அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்
-
சம்பளம் பாக்கி வாங்கித்தர ரூ.1 லட்சம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் கோவில் செயல் அலுவலர்
-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கோர்ட் தடை
-
அடுத்து என்ன செய்யப் போறீங்க... அமெரிக்க வரிவிதிப்பு குறித்து கேட்கிறார் ராகுல்
-
2 நாட்களுக்கு 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை 'அப்டேட்'
Advertisement
Advertisement