கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

கடலுார்: கடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விஜய் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய். இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடையவர். இவனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
கடலூரில் பதுங்கி இருந்த ரவுடி விஜய்யை, போலீசார் பிடிக்க முயன்ற போது அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.
சுற்றிவளைத்துப் பிடிக்கும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது, போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கடந்த சில தினங்களாக, குற்றச்சம்பவங்களை தடுக்க என்கவுன்டர் ஆயுதத்தை அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த கால சில சம்பவங்கள் பின்வருமாறு;
* சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
* தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
* மதுரை ரிங் ரோட்டில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டான்.
வாசகர் கருத்து (20)
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
03 ஏப்,2025 - 05:09 Report Abuse

0
0
Reply
Srinivasan Ramabhadran - CHENNAI,இந்தியா
02 ஏப்,2025 - 21:17 Report Abuse

0
0
Reply
Nandakumar Naidu. - ,
02 ஏப்,2025 - 19:40 Report Abuse

0
0
Reply
Jude Jerald - ,இந்தியா
02 ஏப்,2025 - 19:33 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
02 ஏப்,2025 - 19:03 Report Abuse

0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
02 ஏப்,2025 - 18:57 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02 ஏப்,2025 - 18:02 Report Abuse

0
0
Reply
Haja Kuthubdeen - ,
02 ஏப்,2025 - 17:58 Report Abuse

0
0
Reply
Balamurugan Sangilimuthu - CHENNAI,இந்தியா
02 ஏப்,2025 - 17:03 Report Abuse

0
0
Reply
Venkatesan Ramasamay - ,இந்தியா
02 ஏப்,2025 - 16:56 Report Abuse

0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
-
இறப்பிலும் இணை பிரியாத பாசமலர்கள்; தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்கா உயிரிழப்பு
-
2ம் கட்ட மெட்ரோ திட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்யுங்க; ராமதாஸ் வலியுறுத்தல்
-
ஞானசேகரன் மீதான வழக்குகள்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
நீர்நிலையில் குப்பையை கொட்டியதால் வந்த வினை; பின்னணி பாடகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
-
உங்கள் நாடகத்துக்கு சட்டசபையை பயன்படுத்தாதீர்; முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள்
-
மருதமலை அடிவார தியான மண்டபத்தில் வெள்ளிவேல் திருட்டு; வெளியானது சி.சி.டி.வி., காட்சி
Advertisement
Advertisement