மருதமலை அடிவார தியான மண்டபத்தில் வெள்ளிவேல் திருட்டு; வெளியானது சி.சி.டி.வி., காட்சி

கோவை: மருதமலை அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில், ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மருதமலையில் சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (ஏப்ரல் 04) நடைபெற உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் உள்ளது. நாளை கும்பாபிஷேக நடைபெறும் நிலையில், நேற்று இந்த வெள்ளிவேல் திருடு போனது. சாமியார் வேடத்தில், சென்ற நபர் ஒருவர் வெள்ளிவேலை திருடிச் செல்லும் சி.சி.டி.வி., காட்சி வெளியாகி உள்ளது.
இதன் அடிப்படையில் வெள்ளிவேலை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (18)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03 ஏப்,2025 - 19:06 Report Abuse

0
0
Reply
M.Mdxb - chennai ,இந்தியா
03 ஏப்,2025 - 17:46 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
03 ஏப்,2025 - 17:03 Report Abuse

0
0
Reply
Sampath Kumar - chennai,இந்தியா
03 ஏப்,2025 - 16:49 Report Abuse

0
0
Reply
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
03 ஏப்,2025 - 14:46 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
03 ஏப்,2025 - 13:57 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
03 ஏப்,2025 - 14:54Report Abuse

0
0
Reply
swamy - chennai,இந்தியா
03 ஏப்,2025 - 12:36 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
03 ஏப்,2025 - 12:34 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
03 ஏப்,2025 - 14:55Report Abuse

0
0
Reply
கத்தரிக்காய் வியாபாரி - coimbatore,இந்தியா
03 ஏப்,2025 - 12:12 Report Abuse

0
0
Reply
B MAADHAVAN - chennai,இந்தியா
03 ஏப்,2025 - 12:10 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
03 ஏப்,2025 - 14:57Report Abuse

0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
ஐ.எஸ்.எல்., கால்பந்து: பைனலில் பெங்களூரு
-
இந்தியா 76வது இடம்: கூடைப்பந்து தரவரிசையில்
-
மும்பை அணியில் பும்ரா
-
தங்கம் வென்றார் ஹிதேஷ்: உலக குத்துச்சண்டையில் வரலாறு
-
ஜப்பான் 'பார்முலா-1': வெர்ஸ்டாப்பன் 'சாம்பியன்'
-
இன்னும் நகராமல் அப்படியே இருக்கும் தேர்தல் வாக்குறுதி! முதல்வரிடம் கேள்வி எழுப்ப காத்திருக்கும் கோவை மக்கள்
Advertisement
Advertisement