ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பூனம் குப்தா, உலகளாவிய பொருளாதாரப் பின்னணி கொண்டவர்.உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றி 20 ஆண்டுகள் அனுபவம் உடையவர். மேலும் மத்திய அரசின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
டில்லியில் என்.சி.ஏ.இ.ஆர் எனப்படும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலாக இருந்தார்.
புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கீழ் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02 ஏப்,2025 - 20:48 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா: ராஜ்யசபாவில் நட்டா பேச்சு
-
40 அடி எழும்பிய அலைகள்; உல்லாசக்கப்பலில் சென்ற பயணிகள் பீதி!
-
மீனவர் ஓட்டுக்காக கச்சத்தீவு தீர்மானம்: சீமான்
-
25 ஆயிரம் மேற்குவங்க ஆசிரியர்கள் பணிநீக்கம்; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
-
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,
-
மேடையில் தவறி விழுந்தார் ஆஸி., பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்
Advertisement
Advertisement