தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,

சென்னை: தமிழகம் வரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,ம் தனித்தனியே சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீப நாட்களாக அ.தி.மு.க., பா.ஜ., இடையே மீண்டும் கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், இ.பி.எஸ்., டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., எம்.பி.,க்கள் சிலர் அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தனர்.
இந்நிலையில், வரும் 6 ம் தேதி பாம்பன் ரயில் பாலத்திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார். அப்போது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை மறுநாள் இரவு மதுரை விமான நிலையத்தில் பிரதமரை சந்திக்க இ.பி.எஸ்.,க்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,க்கும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
வாசகர் கருத்து (18)
J.Isaac - bangalore,இந்தியா
04 ஏப்,2025 - 08:07 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
03 ஏப்,2025 - 23:51 Report Abuse
0
0
vivek - ,
04 ஏப்,2025 - 09:16Report Abuse

0
0
Reply
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
03 ஏப்,2025 - 22:42 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
03 ஏப்,2025 - 21:17 Report Abuse
0
0
Reply
D.Rajan - ,இந்தியா
03 ஏப்,2025 - 20:20 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
03 ஏப்,2025 - 19:37 Report Abuse

0
0
Reply
Sampath Kumar - chennai,இந்தியா
03 ஏப்,2025 - 18:51 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03 ஏப்,2025 - 18:46 Report Abuse

0
0
Reply
மணி - ,
03 ஏப்,2025 - 18:25 Report Abuse

0
0
Reply
Gopinathan S - chennai,இந்தியா
03 ஏப்,2025 - 17:59 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
'எம்புரான்' பட தயாரிப்பாளர் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கேரள முதல்வர் மகள் வீணா மீது மோசடி வழக்கு; விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை!
-
மைக்ரோசாப்ட் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு; மலரும் நினைவுகளில் மூழ்கிய பில்கேட்ஸ்!
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பாதிரியார் சுட்டுக்கொலை
-
மங்களநாதர் சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
-
மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
Advertisement
Advertisement