விழிப்புணர்வு பட்டிமன்றம்
காரைக்கால்: காரைக்காலில் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்,விபட்ஸ் தொண்டு நிறுவனம்,சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பட்டிமன்றம் நேற்று முன்தினம் கடற்கரை சாலையில் நடந்தது.
நாஜிம் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தர்பூசணி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: அன்புணி வலியுறுத்தல்
-
வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்
-
வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
-
இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்
Advertisement
Advertisement