மெரினாவில் கலை நிகழ்ச்சி
அரியாங்குப்பம்: சித்திரை தமிழ் மாதத்தை கொண்டாடும் வகையில், புதுச்சேரி மெரினா கடற்கரையில் வரும் 13ம் தேதி கலை நிகழ்ச்சி நடக்கிறது.
அரியாங்குப்பம் அடுத்த மணவெளி இசை பூக்கள் அமைப்பு சார்பில், ஆங்கில புத்தாண்டை போல, தமிழ் புத்தாண்டை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விழாவை. புதுச்சேரி மெரினா கடற்கரையில், வரும் 13ம் மாலை 7:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில், தமிழக பாரம்பரியம், கலாசாரம் பண்பாட்டை நினைவு கூறும் வகையில், கரகாட்டம், மயிலாட்டம் சிலம்பாட்டம், தாரை தப்பட்டை, சுருள் சண்டை, தீப்பந்தாட்டம், வானவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, இந்த அமைப்பின், ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தர்பூசணி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: அன்புணி வலியுறுத்தல்
-
வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்
-
வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
-
இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்
Advertisement
Advertisement