பீகார் வாலிபர் தற்கொலை

ராஜபாளையம்: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுன் குமார் 27, இவர் ராஜபாளையம் தென்காசி ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான ஏவிகே ஒயர் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் தங்கி கடந்த எட்டு மாதங்களாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் அர்ஜுன் குமார் தங்கிய அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement