கூடலுார் அருகே பெண் கொலை; போலீஸ் விசாரணை
கூடலுார்; கூடலுார் அருகே, பெண் கொலை தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் காசிம்வயல் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் கிளாடிஸ்,31.
இவர், வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக, நேற்று இரவு கூடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்காக கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த கொலை தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு பின் கொலைக்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு நீர்வரத்துக்கு சிக்கல்: கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
-
கோப்புகளை நான்தான் முதலில் பார்ப்பேன்: மஹா.,வில் ஷிண்டேவுக்கு ‛முதல் மரியாதை'
-
குட்கா விற்றவர் கைது
-
வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
-
பெண் சப் இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது
-
என்.எல்.சி., ஊழியர் மனைவி விபத்தில் பலி
Advertisement
Advertisement