'கொடை'யில் தொடர் மழை

கொடைக்கானல்:கொடைக்கானலில் தொடர் மழை பெய்துவருவதால் நகர் பகுதி சில்லிட்டது.
வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானலில் சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மலை நேற்றும் நீடித்தது.கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது பெய்த மழையால் குளுமையானது. மதியம் மிதமான மழை பெய்தது. நகரை பனிமூட்டம் சூழ்ந்து ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. நேற்று முன்தினம் 71 மி. மீ., நேற்று 31 மி. மீ., மலைப்பதிவானது .
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் மசோதாவுக்கு ஆதரவு எதிரொலி; நிதிஷ் கட்சியில் இருந்து 5வது முக்கிய தலைவர் விலகல்
-
பணப்பையை பறித்து சென்ற போலீஸ் எஸ்.ஐ.,சஸ்பெண்ட்
-
பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை: 4000 போலீசார் பாதுகாப்பு
-
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய மக்கள் எதிர்பார்ப்பு
-
நகைக் கடன் பெற புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு
-
சேத்துாரில் வெட்டப்படும் சாலையோர மரங்கள்
Advertisement
Advertisement