மக்கள் மன்றம் நிகழ்ச்சி

புதுச்சேரி: போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று காலை 11:00 முதல் 1:00 மணி வரை மக்கள் மன்ற நிகழ்ச்சி நடக்கிறது.

ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், பொது மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். முதலியார்பேட்டை, காலாப்பட்டு, வில்லிய னுார் போலீஸ் ஸ்டேஷன் களில் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடக்கிறது.

புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் மக்கள் மன்றம் நடக்கிறது.

Advertisement