மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் ஏமப்பூர் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர்கள் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.
போலீசார் மணல் கடத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிக பயணிகளை கையாண்டு பெங்களூரு விமான நிலையம் சாதனை; இதோ புதிய தகவல்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
-
ரவுடி சகோதரர்கள் குண்டாசில் கைது
-
சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; பண்ருட்டி அருகே ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது
Advertisement
Advertisement