அழகு நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்: காணை அழகு நாச்சி யம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு புனிதநீர் கொண்டு வரப்பட்டு, விநாயகர், பாலசுப்ரமணியர், துர்கா பரமேஸ்வரி, அழகுநாச்சியம்மன் கோவில் கோபுர கலசங்களின் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காணை, விழுப்புரம் சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிக பயணிகளை கையாண்டு பெங்களூரு விமான நிலையம் சாதனை; இதோ புதிய தகவல்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
-
ரவுடி சகோதரர்கள் குண்டாசில் கைது
-
சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; பண்ருட்டி அருகே ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது
Advertisement
Advertisement