உயர்ந்தது துவரம் பருப்பு, பாமாயில் குறைந்தது பாசிப்பருப்பு, பொரிகடலை
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோ ரூ. 1000 உயர்ந்து ரூ. 11,500, பாமாயில் 15 கிலோ ரூ. 15 உயர்ந்து ரூ. 2165 , பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.400 குறைந்து ரூ.9700, பொரிகடலை 50 கிலோ ரூ. 100 குறைந்து ரூ. 4200 என விற்கப்படுகிறது.
இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2500, ந.எண்ணெய் 15 கிலோ ரூ. 5775, சர்க்கரை 50 கிலோ ரூ. 2220, மைதா 90 கிலோ ரூ. 4590, ரவை 30 கிலோ ரூ. 1520, கொண்டைக்கடலை 100 கிலோ ரூ. 6400, உளுந்து லயன் 100 கிலோ ரூ. 250 உயர்ந்து ரூ. 8200 முதல் ரூ. 8450 என விற்பனையானது.
தொலிபருப்பு ரூ. 9400, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு ரூ. 500 குறைந்து ரூ. 10,500, உளுந்து நாடு ரூ.100 குறைந்து ரூ.7100 முதல் ரூ.7600, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 4500, பாசிப்பயறு லயன் மீடியம் ரூ. 6,800 முதல் ரூ. 7000 என விற்பனையானது.
மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ. 3600, மல்லி நாடு ரூ. 3500 முதல் ரூ. 4,300, முண்டு வத்தல் 100 கிலோ ரூ. 12,000 முதல் ரூ. 15,000, வத்தல் நாடு புதுசு 100 கிலோ ரூ. 10,000 முதல் ரூ. 13,000, குண்டூர் வத்தல் ரூ. 12,000 முதல் ரூ. 13,000, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4100, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1800 என விற்பனையானது.
மேலும்
-
170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் ஆனந்த் அம்பானி!
-
ஐதராபாத் அணி பேட்டிங்; குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு
-
வேலூர் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று சதம் அடித்தது வெயில்!
-
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு
-
முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்; அண்ணாமலை
-
ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் அதிகாரி குற்றவாளி; பெண் போலீஸ் கொலை வழக்கில் தீர்ப்பு