கிருஷ்ணகிரியில் பா.ஜ., ஸ்தாபன நாள் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில், கட்-சியின் ஸ்தாபன தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்து, குத்துவி-ளக்கேற்றி, கட்சியின் வரலாற்று கண்காட்சியை துவக்கி வைத்தார். பின், மூத்த உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்-கப்பட்டனர். இதே போல், பா.ஜ., நகர தலைவர் விமலா தலை-மையில் ஸ்தாபன நாள் கொண்டாடப்பட்டது.
மாநில செயலாளர் வெங்கடேசன், மாநில மகளிர் அணி துணைத் தலைவி மீனா வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்-டனர்.
நிகழ்ச்சியில், தேசிய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் முனவர் பேகம், முன்னாள் பொதுச் செயலர் கோவிந்த
ராஜ், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் துணைத் தலைவர் செந்தில் உள்பட பலர் பங்கேற்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement