அதிவேகத்தால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்

பெருந்துறை: கோவையிலிருந்து சேலத்துக்கு ஒரு அரசு பஸ் நேற்று மதியம் சென்றது. புதுக்கோட்டையை சேர்ந்த சந்திரமோகன், 44, ஓட்-டினார்.


பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகில், மேம்பால பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் போலீசார் பேரிகார்டு வைத்து-ளளனர். அதிவேகத்தில் இயக்கியதால், பேரிகார்டு பகுதியில் பஸ்சை ஒடித்து திருப்ப முடியாமல், பேரிகார்டு மீது மோதி, அப்-பகுதியில் குவித்து வைத்திருந்த மண் குவியல் மீது ஏறி பஸ் நின்-றுள்ளது. இதில் பஸ்சில் வந்த, ௨௦க்கும் மேற்பட்டோர் சிறு காயம் அடைந்தனர்.

Advertisement