ஏப்., 12 ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
சிவகங்கை, : அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஏப்., 12 ல் ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஏப்., 12 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் குறைதீர் முகாமில், கார்டுதாரர்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல், அலைபேசி எண் பதிவு, மாற்றம், ரேஷன் கடைகளின் செயல்பாடு குறித்து புகார் செய்து பயன் பெறலாம், என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement