பூட்டை சாலையில் விபத்து அபாயம்
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே, வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சங்கராபுரம்,பூட்டை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, தீயணைப்பு நிலையம்,அரசு பாலிடெக்னிக் கல்லுாரி ஆகியவை உள்ளன.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் உள்ள, வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அழிந்து விட்டது. அதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல அரசம்பட்டு, பாலப்பட்டு செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளிலும், இதே பிரச்னை உள்ளதால், விபத்து அபாயம் தொடர்கதையாகி வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' அந்த சாலைகளில், கருப்பு, வெள்ளை பெயிண்ட் அடித்து, வேகத்தடை விளக்க குறியீடு போர்டு வைக்க வேண்டும். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
Advertisement
Advertisement