வாழைத்தார்களுக்கு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
வத்தலக்குண்டு : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வத்தலக்குண்டு சந்தைக்கு கம்பம், சின்னமனுார், குளித்தலை கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன.
நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனையானது. ரூ. 600 வரை விற்ற செவ்வாழை தார் நேற்று ரூ.1200க்கு விற்பனையானது.
ரஸ்தாலி ரூ. 600, கற்பூரவள்ளி ரூ. 700, பூவன் ரூ. 500, ஒட்டு ரகம் ரூ. 300 வரையிலும் விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
Advertisement
Advertisement