6 இன்ஸ்பெக்டருக்கு பொலிரோ ஜீப் வழங்கல்

சேலம்: சேலம் மாநகரில், சட்டம் - ஒழுங்கு பணியை மேற்கொள்ளும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு புதிதாக பொலிரோ ஜீப் வழங்கும் விழா, மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.

கமிஷனர் பிரவீன்குமார் அபினபு ஜீப்களை ஒப்படைக்க, கருப்பூர், சூரமங்கலம், கொண்டலாம்-பட்டி, ஆட்டையாம்பட்டி, வீராணம், காரிப்பட்டி இன்ஸ்பெக்-டர்கள் பெற்றுக்கொண்டனர்.

Advertisement